Author: Regan

சரி

சரி (பெயர்ச்சொல்) பேச்சு வழக்குகள் சரி பொருள்கள்  பொருள் எடுத்துக்காட்டு உண்மை அரிச்சந்திரன் பேசுவது சரியாகத்தான் இருக்கும். Right ஒருவன் பணத்திற்காகப் பொய் சொல்வது சரியா? நேர் குறுக்கு வழியில் பொருள் ஈட்டுவது தவறு. சரியான வழியிலேயே பொருள் ஈட்ட …

படி

படி (பெயர்ச்சொல்) பொருள்கள்  பொருள் எடுத்துக்காட்டு அளக்கும் கருவி ஒரு படி அரிசி போட்டுச் சோறு வடி. ஒரு நூலின் படி (copy) தொல்காப்பியப் படிகளில் சில பிழைகள் இருப்பதை நிறைய தமிழறிஞர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். வாயில் நிலையின் கீழ்க் குறுக்குக்கட்டை …